தென் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்

நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலும் ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோரும் நியமனம்.