அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலரடோ உச்சநீதிமன்றம் உத்தரவு.
அமெரிக்க அரசியலைப்புச் சட்டப்பிரிவு 3ன் கீழ் அதிபர் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.