புதுச்சேரியில் புதன்கிழமை (23-04-2025) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

இதுதொடர்பாக புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை (23-04-2025) புதன்கிழமை புதுச்சேரி நகரப் பகுதியான‌ பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, சின்ன வாய்க்கால், சவரிராயலு வீதி, செயிண்ட் தெரேஸ் வீதி, லப்போர்த் வீதி ஆகிய பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.