புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (10.06.2025) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படும்:
* தென்றல் தெரு
* அமிர்தம் தெரு
* கற்பகம் தெரு
* ஜெயமூர்த்தி ராஜா நகர்
* ஜெயமூர்த்தி ராஜா நகர் விரிவாக்கம்
* இன்ஜினியர்ஸ் காலனி
மின்தடை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
கோர்க்காடு துணை மின்நிலையத்தில்
பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்:
* மங்கலம்
* வடமங்கலம்
* பங்கூர்
* அரியூர்
* அனந்தபுரம்
* கோர்க்காடு
* உறுவையாறு
* திருக்காஞ்சி
* ஆச்சாரியபுரம்
* கீழ்அக்ரஹாரம்
* சிவராந்தகம் கிராமம்
* கீழூர்
* நத்தமேடு
* தனிக்குப்பம்
* கம்பளிகாரன்குப்பம்
* புதுக்குப்பம்
* ஏம்பலம்
* நடுகுப்பம்
* சங்கரன்பேட்டை
* சாத்தமங்கலம்
* செம்பியபாளையம்
* கரிக்காலம்பாக்கம்
* பெருங்கலூர்
* தனத்துமேடு
மின்தடை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை