பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா.. எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுகவினர் மரியாதை

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநில திமுக சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக–வினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ராமசாமி, தங்கவேலு, சி. கோபால், வே. கார்த்திகேயன், பெ. வேலவன், ஆர். கோகுல், ஆர். ரவீந்திரன், டி. செந்தில்வேலன், ப. இளம்பரிதி, பெ. பழநி, மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமார், வே. மாறன், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், வெ. சக்திவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், விவசாய அணி வெ. குலசேகரன், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், மீனவர் அணி ந. கோதண்டபாணி, பொறியாளர் அணி ஆ. அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொமுச அண்ணா அடைக்கலம், அணித் தலைவர்கள் விவசாய அணி ஆ. பாஸ்கர் (எ) ஆனந்தன், மகளிர் அணி ரா. சந்திரகலா, மகளிர் தொண்டர் அணி சத்தியா, பொறியாளர் அணி எஸ்.பி. பூபாலன், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அ. அலெக்ஸ்சாண்டர், வர்த்தகர் அணி க. செல்வமுத்து குமார விநாயகம், சுற்றுச்சூழல் அணி அரங்க பன்னீர்செல்வம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி எஸ்.எம்.எஸ். ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் வர்த்தகர் அணி இரா. குரு (எ) சண்முகசுந்தரம், மகளிர் அணி வெ. பிரியதர்ஷினி, மீனவர் அணி ம. குமணன், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஜே.ஆர். ராஜேஷ் (எ) சேவியர் ராஜேஷ், சுற்றுச்சூழல் அணி ஞா. நவீன் (எ) மணிகண்டன், துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி வீ. தமிழ்ப்பிரியன், ம. ரெமிஎட்வின், தே. தாமரைக்கண்ணன், பா, கிருபாசங்கர், அ. முகிலன், அகிலன், மாணவர் அணி ந. கண்ணன், வீ. கீர்த்தி எழனி, ஏ. ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.