JIPMER வேலைவாய்ப்பு 2025 – மத்திய அரசு மருத்துவ வேலை

Govt Job : புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிங்க

நிறுவனம்: ஜிப்மர் (JIPMER), புதுச்சேரி
பணியின் பெயர்: பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 11
பணியின் வகை: மத்திய அரசு வேலை (Central Govt Job)
நியமனம்: நேரடி நியமனம் (Direct Recruitment)

காலிப்பணியிடங்கள் விவரம்:

நுண்ணுயிரியல் (Microbiology) – 5 (புதுச்சேரி – 2, காரைக்கால் – 3)

மருந்தியல் (Pharmacology) – 4 (புதுச்சேரி – 3, காரைக்கால் – 1)

உதவிப் பேராசிரியர் – 2

கல்வித் தகுதி: உரிய துறையில் postgraduate degree, experience (MCI/NMC விதிமுறைகளின்படி)
வயது வரம்பு: பதவிக்கேற்ப (முழு விவரங்கள் இணையதளத்தில்)

விண்ணப்பிக்கும் முறை:

1. ஆன்லைனில் www.jipmer.edu.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

2. சமர்ப்பித்த விண்ணப்பத்தை அச்சு எடுத்து, தேவையான ஆவணங்களுடன் 08.07.2025க்குள் அனுப்ப வேண்டும்

விண்ணப்ப தொடக்க தேதி: 02.06.2025
விண்ணப்ப கடைசி தேதி: 01.07.2025 – மாலை 4.30 மணி
அச்சுப்பிரதி அனுப்ப கடைசி: 08.07.2025 – மாலை 4.30 மணி

மேலும் தகவலுக்கு:
Official Website: www.jipmer.edu.in