நாட்டின் 78வது சுதந்திர தினம்: புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் ரங்கசாமி

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
https://x.com/geetamilnews/status/1823933225703526566?t=LzWHmw9p-1Qpwk6hW_J6oA&s=19
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார். இதையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.