மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தேதியும் இன்று அறிவிப்பு. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், புதிய தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேதியை அறிவிக்கின்றனர். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிடும்.