மக்களவையில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட். திமுக எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட். காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட். குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு.