இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும், www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 2017 முதல் 8வது ஆண்டாக நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.