புதுவை-வில்லியனூர் 230/110 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் (06-05-2025) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரியின் நகரப் பகுதி முழுவதும் மற்றும் கடற்கரை சாலை முதல் எல்லப்பிள்ளைச்சாவடி வரை, அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை மின்தடை செய்யப்படுகிறது.
வில்லியனுார்- தொண்டமாந்தம் மின்பாதை பராமரிப்பு காரணமாக காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தொண்டமாநத்தம், ராமநாதபுரம், பத்துக்கண்ணு, அம்மணாங்குப்பம், கூடப்பாக்கம், சேந்தநத்தம், பாண்டியன் நகர், மூர்த்தி நகர், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளில் மின்தடை செய்யப்படுகிறது.
வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்து பிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பிச்சவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர் அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர், கோல்டன் அவென்யு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
வில்லியனூர் – மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜ் சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே.நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகுப்பிள்ளை நகர், உழவர்கரை பேட், செல்லம்பாபு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை, புது நகர், கேப்ரியல் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
வில்லியனுார்- தொழிற்பேட்டை மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி.ரோடு, கண்ணதாசன் நகர், உயர்மின் அழுத்த நுகர்வோர்கள் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
வில்லியனுார்- கணுவாப்பேட் மின்பாதை வி.தட்டாஞ்சாவடி, வி.மணவெளி, தண்டுகரை, ஒதியம்பட்டு, கே.வி.நகர், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கணுவாப்பேட், புதுநகர், கோட்டைமேடு, பெரியபேட், ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், வின்சிட்டி, புதுப்பேட், லார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
வில்லியனுார்- அகரம் மின்பாதையில் வில்லியனுார், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், ஆத்துவாய்க்கால்பேட், பத்மினி நகர், வசந்தம் நகர், திருக்காமேஷ்வரர் நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர்.
கனகசெட்டிக்குளம் மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லுாரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
ஆலங்குப்பம் மின்பாதை: புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
பிள்ளைச்சாவடி மின்பாதை:
சின்னகாலாப்பட்டு, புதுநகர், மேட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி.குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழகம் கலாசார வளாகம், பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள்.
கிருஷ்ணா நகர் மின்பாதை: ரெயின்போ நகர் 7 வது குறுக்கு தெரு முதல் 10 வது குறுக்கு தெரு வரை, கிருஷ்ணா நகர் முழுதும், சேத்திலால் நகர், மடுவுப்பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.