Govt Job : புதுச்சேரி அரசின் VAO, MTS பணியிடங்களுக்கான‌ அறிவிப்பு வெளியானது! விண்ணப்பிப்பது எப்படி?

துறை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, புதுச்சேரி அரசு
அறிவிப்பு தேதி: 07.05.2025
மொத்த பணியிடங்கள்: 63
தேர்வு முறை: பொதுவான எழுத்துத் தேர்வு (Objective Type)

1. கிராம உதவியாளர் (Village Assistant)

பணியிடங்கள்: 54

ஊதிய நிலை: 7வது ஊதியக் குழு, நிலை 2

குரூப்: C ( அமைச்சகம் சாராதது)

2. பல்நோக்கு ஊழியர் – சட்ட அளவீட்டுத் துறை (Multi Tasking Staff – Legal Metrology)

பணியிடங்கள்: 9

ஊதிய நிலை: 7வது ஊதியக் குழு, நிலை 1

குரூப்: C ( அமைச்சகம் சாராதது)

முழுமையான அறிவிப்பு (ஒதுக்கீடு விவரம், கல்வித் தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம், விண்ணப்ப விதிமுறைகள் உள்ளிட்டவை)
வெளியீடு செய்யப்படும் தேதி: 15.05.2025 காலை 10 மணி
இணையதளம்: https://recruitment.py.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2025 மாலை 3.00 மணி

குறிப்பு: புதுச்சேரியை சேர்ந்த தகுதியான இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.