தமிழ்கம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது.
மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.