பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் நடைபெறும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வாய்ப்புள்ளது.