புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 41
ஊதிய நிலை: 7வது ஊதியக் குழு – நிலை 4
(‘C’ பிரிவு)
தகுதி:
இந்திய குடியுரிமை உடையவர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.
விரிவானன அறிவிப்பு வெளியாகும் நாள்:
22.05.2025 பிற்பகல் 12.00 மணி முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://recruitment.py.gov.in) இல் காணலாம்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
21.06.2025 (மாலை 3.00 மணி வரை)
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம்
மேலும் தகவல்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தை பார்வையிடவும்.
வேலை தேடும் நண்பர்கள் இதை தவறவிடாதீர்கள்!
இந்த செய்தியை பிறருடன் பகிருங்கள்.